Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சீனி விலையில் என்னால் எதுவும் செய்ய முடியாது! லசந்த அலகியவன்ன

T

The Leader Desk

ஆகஸ்ட் 26, 2021 • 5:34 PM

சீனி விலையில் என்னால் எதுவும் செய்ய முடியாது! லசந்த அலகியவன்ன

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது அநீதியாகுமெனக் கூறிய அமைச்சர் தண்டப்பணத்தை அதிகரிக்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அதிக லாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் இப்படிச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • சில வியாபார நிலையங்களில் ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.
  • கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை 160 ரூபாயாக இருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இது அநீதியாகுமெனக் கூறிய அமைச்சர் தண்டப்பணத்தை அதிகரிக்கும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னர் அதிக லாபம் பெறும் நோக்கில் வியாபாரிகள் இப்படிச் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் நபர்களுக்கு எதிரான தண்டப்பணத்தை அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்ட போதிலும், பாராளுமன்றத்தில் முதல் வாசிப்பிற்கு சமர்ப்பித்து அதன் பின்னர் அது சட்டமாக்கப்படுவது தாமதமாகியுள்ளதால் தன்னால் எதுவும் செய்ய முடியாதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சில வியாபார நிலையங்களில் ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாய் வரை விற்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை 160 ரூபாயாக இருந்த நிலையில், ஒரு வாரத்திற்குள் 50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...