திருமதி ஹயசிந்த் விஜேரத்ன இறக்கும் போது அவருக்கு வயது 75
தொலைக்காட்சி நாடக படப்பிடிப்பு முடிந்து நேற்று (30) இரவு கொழும்பு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து வேன் சாரதி லிந்துலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


