Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தெற்கிற்கு லக்ஸ்மண் யாப்பா ஆளுராக நியமிக்கப்படவுள்ளார்!

T

The Leader Desk

ஜூலை 29, 2021 • 9:37 AM

தெற்கிற்கு லக்ஸ்மண் யாப்பா ஆளுராக நியமிக்கப்படவுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பாக உயர் மட்ட அரசாங்க கலந்துரையாடல் நடந்திருப்பதாக அரசு சார்பு லங்கா சீ நியூஸ் தெரிவித்துள்ளது.
  • வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவை, நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
  • அரசாங்க வட்டாரங்களின்படி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய கூட்டாளியான வில்லி கமகே, தென் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.
எழுத்து அளவு:

இது தொடர்பாக உயர் மட்ட அரசாங்க கலந்துரையாடல் நடந்திருப்பதாக அரசு சார்பு லங்கா சீ நியூஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்க வட்டாரங்களின்படி, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய கூட்டாளியான வில்லி கமகே, தென் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார்.

வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவை, நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளது. அவர் கடந்த பொதுத் தேர்தலில் மொட்டு கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவரும் பசில் ராஜபக்ஷவின் மற்றொரு கூட்டாளியாவார்.

தோற்கடிக்கப்பட்ட இத்தகைய வேட்பாளர்களுக்கு அரசாங்க பதவிகளை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி முன்னர் முடிவு செய்திருந்தாலும், வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்காகக் கொண்ட பல அனுபவமுள்ள அரசியல் பிரமுகர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்க ராஜபக்ஷ குடும்பம் முடிவு செய்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...