Tamil Leader News
முக்கியம்
பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●அவுஸ்திரேலிய கமநலத்துறைக்கு சிரிப்பைக் கொண்டுவந்த யோத உலர்திராட்சைப் பிரதிமை●ஐரோப்பிய வர்த்தகச் சலுகையைப் பாதுகாக்க இலங்கைக்கு புதிய ஐந்து நிபந்தனைகள்!●நீர்த்தேக்கங்கள் வான்பாயும் போது மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாதா?●பரண்மீது மனித உரிமை பரிந்துரைகள்: ஆணைக்குழுவிடமிருந்து பலமிக்க அதிகாரக் கோரிக்கை!●எரிபொருள் விலைக் கட்டுப்பாட்டின் சுமை இறுதியில் பொதுமக்கள் தலையிலா?●காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●
செய்திகள்

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவும்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2020 • 4:30 PM

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கவும்! காணாமல்போனோர் பற்றிய அலுவலகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்போதைய நிலைமை காரணமாக காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தமது வருமானத்தை இழந்துள்ளனர்.
  • காணாமல் போனவர்கள் பற்றி அலுவலகம் குறிப்பிடுவதைப் போன்று.
  • மில்லியன் பெறுமதியான நிவாரணம் 153 பேருக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தற்போதைய நிலைமை காரணமாக காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தமது வருமானத்தை இழந்துள்ளனர். அதேபோன்று அவர்களிடம் எந்த சொத்துமே இல்லாத நிலையில் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக காணாமல் போனோரின் அலவலகம் சார்பில் அதன் தலைவர் சாலிய பீரிஸ் கடிதத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.

இந்தக் குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள பொருட்கள், நிதி உதவிகள் ஆகிய எதைக் கொண்டாவது உதவி வழங்குமாறும், இந்த நிவாரணங்களை குறித்த பிரதேசத்தின் கிராம சேவை அதிகாரியூடாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சாலிய பீரிஸ் கேட்டுள்ளார்.

அதேபோன்று, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் இதற்கு முன்னர் பரிந்துரைத்த ஒரு நிவாரண நடவடிக்கை என்ற வகையில், அரசாங்கம் 2019 வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ஒதுக்கி, இராணுவத்தில் மற்றும் பொலிஸில் கடமையில் இருக்கும்போது காணாமல் போன மற்றும் வேறு விதத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூ.6000 வழங்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் பற்றி அலுவலகம் குறிப்பிடுவதைப் போன்று. 2019 நவம்வர் 11 வரை ரூ. 11 மில்லியன் பெறுமதியான நிவாரணம் 153 பேருக்கு மொத்தமாக வழங்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களினது குடும்பங்களில் கடுமையான பிரச்சினைகளுக் முகம் கொடுத்துள்ள மூத்த உறுப்பினர்கள் உள்ள குடும்பங்கள் மற்று பெண்கள் குடும்பத் தலைவியாக உள்ள குடும்பங்ள் இருப்பதாக காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் சுட்டிக் காட்டுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...