Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

இப்போது போர்ட் பிடிக்க ஆளில்லாததால் முதலீட்டாளர்களை வரச் சொல்லுங்கள்!

T

The Leader Desk

மார்ச் 20, 2025 • 2:22 PM

இப்போது போர்ட் பிடிக்க ஆளில்லாததால் முதலீட்டாளர்களை வரச் சொல்லுங்கள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே முதலீடுகளை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • ஆனால் நாட்டுக்கு பொருந்தாத விடயத்தை ஏன் செய்கிறீர்கள்? 83 மற்றும் 89 களில் இதுதான் இடம்பெற்றது.
  • “அவர்கள் பணத்தை எரிய வைத்தார்கள் அல்லது போலி நிறுவனத்தை வைத்து பணத்தை வர வைத்தார்கள்.
  • “நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும்.2028 வரையும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது.எனவே நாம் ஒரு கடன் நெருக்கடியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.
எழுத்து அளவு:

இல்லை. எனவே முதலீடுகளை விரைவாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும். நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது குறித்து ஆளும் கட்சியை நோக்கி மேலும் அவர் தெரிவிக்கையில்,

“சரியான திசையில் தான் பயணிக்கிறீர்கள். ஆனால் நாட்டுக்கு பொருந்தாத விடயத்தை ஏன் செய்கிறீர்கள்?  83 மற்றும் 89 களில் இதுதான் இடம்பெற்றது. இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு இருக்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினை இருந்தது. எனவே அவர்கள் வேறு வேறு வழிகளில் கவனம் செலுத்தினார்கள். சட்ட விரோதமாக எவ்வாறு உழைக்கலாம் எவ்வாறு அனுபவிக்கலாம் என்று பார்த்தார்கள்.

“அவர்கள் பணத்தை எரிய வைத்தார்கள் அல்லது போலி நிறுவனத்தை வைத்து பணத்தை வர வைத்தார்கள். அல்லது வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்று பணத்தை கொண்டு வந்தார்கள். நாட்டை விட்டு வெளியே செல்வதனால் நீங்கள் வெளிநாட்டு கையிருப்புகளை இழந்தீர்கள்.இதனால் மில்லியன்கள் பில்லியன்கள் வேறு பக்கமாக சென்று கொண்டிருந்தது.

“நாங்கள் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை.உங்களுக்கு நடைமுறை சாத்தியமான விடயங்கள் தெரியவில்லை. நீங்கள் அடிப்படையாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். தற்பொழுது விதிக்கப்பட்டிருக்கின்ற வரி  கைத்தொழிலுக்கு சாத்தியம் இல்லை  என்று தெரிவித்திருக்கிறார்கள். நாம் இந்த கடன் நெருக்கடியில் இருந்து வெளியே வரவேண்டும்.

“நாம் வெளிநாட்டு கையிருப்பை உழைக்க வேண்டும்.2028 வரையும் கடன் செலுத்த வேண்டி இருக்கிறது.எனவே நாம் ஒரு கடன் நெருக்கடியை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம். எனவே நான் எச்சரிக்கின்றேன் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணுவோம் என்று தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...