இருந்த பெண் சந்தேகநபரை அடையாளம் காண பொது மக்களின் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு - 071-8591727
பொறுப்பதிகாரி, கொழும்பு குற்றவியல் பிரிவு - 071-8591735
சந்தேகநபர் தொடர்பான தகவல்கள்,
பெயர் - சிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது - 25 வயது
தே.அ.அ.இல- 995892480V
முகவரி - 243/01, நீர்கொழுப்பு வீதி, ஜய மாவத்தை, கடுவெல்லேகம.
இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர் நேற்று (19) புத்தளம் - பாலாவிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.


