Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

ரூ. 20 கோடி பெறுமதியான அரச வாகனங்களை வீட்டுக்கு கொண்டு சென்றாரா நஸீர் அஹமட்?

T

The Leader Desk

நவம்பர் 28, 2023 • 3:42 AM

ரூ. 20 கோடி பெறுமதியான அரச வாகனங்களை வீட்டுக்கு கொண்டு சென்றாரா நஸீர் அஹமட்?   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளை மீளக் கையளிக்காமல், தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக சில சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும், அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
  • இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.
  • இதன்படி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட CAU-4118 மற்றும் CAS-9010 இலக்கம் கொண்ட ஜீப் வண்டிகள், ஜனாதிபதி அலுவலகத்தின் அத்தியாவசிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
எழுத்து அளவு:

இரண்டு சொகுசு ஜீப் வண்டிகளை மீளக் கையளிக்காமல், தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக சில சமூக வலைத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 20 கோடி ரூபாய் பெறுமதியான இந்த இரண்டு வாகனங்களும், அரசாங்கத்தினால் அமைச்சருக்கு வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்கள் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விரு வாகனங்களும் கையளிக்கப்படாமை தொடர்பில் சுற்றாடல் அமைச்சு மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சில ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இரண்டு வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார். ஆனால் இதுவரை அந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலக சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ​​முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் கடமைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சிஏயூ-4118, சிஏஎஸ்-9010 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரண்டு வாகனங்களை, 08.11.2023 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவித்தார்.

இதன்படி ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட CAU-4118 மற்றும் CAS-9010 இலக்கம் கொண்ட ஜீப் வண்டிகள், ஜனாதிபதி அலுவலகத்தின் அத்தியாவசிய பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...