முதலீட்டாளர்களிடம் இருந்து முன்மொழிவுகளை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 200 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்காக சர்வதேச மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் இருந்து தலா 100 மெகாவாட் 2 திட்டங்களுக்கு 'முன்மொழிவுகளை' அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 2 சூரிய மின் உற்பத்தி நிலையங்கள்
T
The Leader Desk
அக்டோபர் 25, 2023 • 2:33 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- முதலீட்டாளர்களிடம் இருந்து முன்மொழிவுகளை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- சமனலவெவ நீர்த்தேக்கத்தில் 200 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- அதன்படி, மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்வதற்காக சர்வதேச மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்களிடம் இருந்து தலா 100 மெகாவாட் 2 திட்டங்களுக்கு 'முன்மொழிவுகளை' அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

