Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு பின்னால் பாதுகாப்பு பிரிவினரின் பல பெயர்கள்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 17, 2025 • 3:20 AM

துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு பின்னால் பாதுகாப்பு பிரிவினரின் பல பெயர்கள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரிவினரின் பெயர்கள் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
  • குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து ஆயுதங்களை களவாடிய மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை முகாம்களிலிருந்து களவாடிய மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • இவர்கள் தொடர்பாக பொலிஸார், புலனாய்வுப் பிரிவுகள், முப்படையினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பிரிவினரின் பெயர்கள் பொலிஸாருக்குத் தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தொடர்பாக பொலிஸார், புலனாய்வுப் பிரிவுகள், முப்படையினர் ஆகியோர் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை காவல்துறை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியமை, கடமைக்குரிய துப்பாக்கிகளை பாதாள உலகக் கோஷ்டிகளுக்கு வழங்கியமை, துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டுசென்றமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நிறைவடைந்தவுடன் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக பொலிஸ் மற்றும் இராணுவத்திலிருந்து ஆயுதங்களை களவாடிய மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கிகளை முகாம்களிலிருந்து களவாடிய மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுக்கு தகவல்களை வழங்கியமை தொடர்பாகவும் பல பாதுகாப்புப் பிரிவினர் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...