Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்பு இடைநிறுத்தம்!

T

The Leader Desk

ஜூன் 17, 2025 • 2:39 PM

இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்பு இடைநிறுத்தம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நிலையங்கள் தற்போது செயல்படவில்லை என்று இஸ்ரேலில் உள்ள மக்கள் தொகை மற்றும் இடம்பெயர்வு ஆணையம் (PIBA) தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில், இஸ்ரேலுக்கான பணிகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இஸ்ரேலிய வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் அறிவித்துள்ளது.
  • அத்துடன், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து, விடுமுறையில் இலங்கை திரும்பியுள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

நிலையங்கள் தற்போது செயல்படவில்லை என்று இஸ்ரேலில் உள்ள மக்கள் தொகை மற்றும் இடம்பெயர்வு ஆணையம் (PIBA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கான பணிகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு இஸ்ரேலிய வேலைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

அத்துடன், தற்போது இஸ்ரேலில் பணிபுரிந்து, விடுமுறையில் இலங்கை திரும்பியுள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1985ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (b)இன் படி, பணியகத்தின் மறு அறிவித்தல் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்புகளுக்கான பதிவுகள் பணியகத்தில் முன்னெடுக்கப்படாது என்பதோடு, எதிர்காலத்தில் மக்கள்தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரைகள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...