Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்; 11,000 வீடுகளில் மின்தடை!

T

The Leader Desk

ஆகஸ்ட் 16, 2025 • 1:38 PM

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்; 11,000 வீடுகளில் மின்தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.
  • ஐரோப்பிய புவியியல் ஆய்வகம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறியது.
  • குவின்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம் முதலில் 5.7 ரிக்டர் அளவில் இருந்ததாக அது சொன்னது.
  • எனினும், குவின்ஸ்லாந்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அவுஸ்திரேலிய வானிலை நிலையம் அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.
எழுத்து அளவு:

வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.

ஐரோப்பிய புவியியல் ஆய்வகம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகக் கூறியது. குவின்ஸ்லந்து மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கம் முதலில் 5.7 ரிக்டர் அளவில் இருந்ததாக அது சொன்னது.

எனினும், குவின்ஸ்லாந்தில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அவுஸ்திரேலிய வானிலை நிலையம் அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்தது.

குவின்ஸ்லாந்தின் எரிசக்தி விநியோக நிறுவனமான எனெர்ஜெக்ஸ் ஆஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகத்திடம் நிலநடுக்கம் காரணமாக ஏறக்குறைய 11,000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னது.

9,000க்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தை உணர்ந்ததாகக் குறிப்பிட்டனர். பிரிஸ்பனிலிருந்து வடகிழக்கில் கிட்டத்தட்ட 170 கிலோமீட்டர் தூரத்தில் கில்கிவியன் புறநகர் பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்; 11,000 வீடுகளில் மின்தடை! | Tamil Leader | We Lead the Nation