Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!

T

The Leader Desk

மே 16, 2025 • 4:24 AM

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, பொலிஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
  • அன்றைய தினம் ஆணைக்குழுவின் முன் ஆஜராகாத சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் மற்றும் அவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அந்தப் பாடசாலையின் கணித ஆசிரியர் மீது, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களை விசாரிக்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
  • சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு தனது பரிந்துரைகளை வெளியிடும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, பொலிஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், சிறுமி படித்த பாடசாலையைச் சேர்ந்த வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரும், நேற்று முன்தினம் ஆணைக்குழுவில் ஆஜரானபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்தார்.

அன்றைய தினம் ஆணைக்குழுவின் முன் ஆஜராகாத சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் மற்றும் அவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அந்தப் பாடசாலையின் கணித ஆசிரியர் மீது, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களை விசாரிக்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு தனது பரிந்துரைகளை வெளியிடும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்! | Tamil Leader | We Lead the Nation