இஸ்ரேலில் இருந்து இந்நாட்டிற்கு வந்துள்ள இலங்கையர்களுக்கு தமது ரீ-என்ட்ரி விசாவை நீடிப்பதற்கு பல நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இஸ்ரேலுக்கு பிரவேசிப்பதற்கான RE-ENTRY விசா காலத்தை நீடிக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தூதரகம் இலங்கையர்களுக்கு தெரிவிக்கிறது.