இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால், பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஜம்முவில் வெப்பநிலை 44.4 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலைகளில் இதுவும் ஒன்று என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.