ஓர் ஆள் உயரத்திலான Labubu பொம்மை 1.083 மில்லியன் யுவானுக்கு (சுமார் 190,000 வெள்ளி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலம், பெய்சிங்கில் (Beijing) நடந்தது.

ஹொங்கொங் கலைஞர் காசிங் லுங்கின் (Kasing Lung) கைவண்ணத்தில் உருவான அந்தப் பொம்மையுடன் சேர்த்து மேலும் 47 Labubu பொருள்கள் ஏலம் விடப்பட்டன.

மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்ட சொக்லெட் நிற Labubu பொம்மையும் ஏலத்தில் விற்கப்பட்டது. அதன் விலை 820,00 யுவான் (சுமார் 146,000 வெள்ளி).

ஆக மொத்தத்தில் ஏலத்தின் வழி 3.73 மில்லியன் யுவான் (665,000 வெள்ளி) திரட்டப்பட்டது. Labubu பொம்மைகளை வைத்து நடத்தப்பட்ட முதல் ஏல விற்பனையாகவும் இது அமைந்தது.

பலர் நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் அந்த ஏலத்தில் கலந்துகொண்டதாக Bloomberg தெரிவித்தது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி