Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரேபியர்களாக மாறிய டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா!

T

The Leader Desk

மே 15, 2025 • 2:16 AM

அரேபியர்களாக மாறிய டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதில் முதலாவதாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வருகை தந்தார்.
  • அரபு மக்களின் உயர்ந்த விருந்தோம்பலின் அடையாளமாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
  • இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ஆகியோரின் முகங்களை வைத்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலமாக அரபு பாரம்பரிய உடைகளுடன் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
எழுத்து அளவு:

இதில் முதலாவதாக நேற்று சவுதி அரேபியாவுக்கு வருகை தந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ஆகியோரின் முகங்களை வைத்து செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் மூலமாக அரபு பாரம்பரிய உடைகளுடன் உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை சவுதி அரேபியாவில் உருவாக்கி உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அரபு மக்களின் உயர்ந்த விருந்தோம்பலின் அடையாளமாக இந்த புகைப்படம் உருவாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரபு பாரம்பரிய உடையில் கழுத்தில் பட்டன்கள் கொண்ட வெள்ளை கந்தூர அணிந்துள்ளார். சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலான துணியை தலையில் போர்த்தி, கருப்பு கயிற்றால் செய்யப்பட்ட அகல் தலையில் வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அவரது மகள் இவான்கா கருப்பு நிறத்திலான அபாயா எனப்படும் அரபு பெண்கள் அணியக்கூடிய உடையை அணிந்து அரபு நாட்டின் காவா (காபி) பானம் குடிப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...