Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

டொலர் இல்லை 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில்!

T

The Leader Desk

டிசம்பர் 25, 2021 • 10:14 AM

டொலர் இல்லை 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில்! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு வர்ததக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரியுள்ளதுடன், அதற்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன.
  • கொள்கலங்களை விடுவிப்பதற்கு இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.
  • எதிர்வரும் மாதத்தில் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு டொலர் செலவழிப்பதை விட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னுரிமையளிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.
எழுத்து அளவு:

இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்குத் தேவையான டொலரை வழங்குமாறு வர்ததக அமைச்சு மத்திய வங்கியிடம் கோரியுள்ளதுடன், அதற்கு சரியான பதில் இதுவரை கிடைக்கவில்லையென செய்திகள் கூறுகின்றன. டொலர் வழங்குவதற்காக மேலும் ஒருமாதகால அவகாசம் தேவையென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொள்கலங்களை விடுவிப்பதற்கு இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது.

எதிர்வரும் மாதத்தில் செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு டொலர் செலவழிப்பதை விட கடனைத் திருப்பிச் செலுத்துவதில் முன்னுரிமையளிக்க மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

டொலர் இல்லை 1500 கொள்கலன்கள் துறைமுகத்தில்! | Tamil Leader | We Lead the Nation