Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சீனாவில் சூறாவளி: விமானங்கள், ரயில்கள் இரத்து; எடை குறைந்தவர்களுக்கு எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2025 • 5:11 AM

சீனாவில் சூறாவளி: விமானங்கள், ரயில்கள் இரத்து; எடை குறைந்தவர்களுக்கு எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
  • நேற்று (GMT 03:30 நிலவரப்படி), பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  • வார இறுதி முழுவதும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
  • மேலும் நாட்டில் உள்ள சில ஊடகங்கள் "50 கிலோகிராம்களுக்குக் குறைவான எடையுள்ளவர்களை எளிதில் அடித்துச் செல்ல முடியும்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

செய்யப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று (GMT 03:30 நிலவரப்படி), பெய்ஜிங்கின் இரண்டு முக்கிய விமான நிலையங்களில் 838 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்று, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வார இறுதி முழுவதும் காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் விளைவாக, அதிகாரிகள் மில்லியன் கணக்கானவர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் நாட்டில் உள்ள சில ஊடகங்கள் "50 கிலோகிராம்களுக்குக் குறைவான எடையுள்ளவர்களை எளிதில் அடித்துச் செல்ல முடியும்" என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சுற்றுலாத் தலங்கள் மற்றும் வரலாற்றுத் தளங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், விமான நிலையத்தின் அதிவேக சுரங்கப்பாதை மற்றும் சில அதிவேக ரயில் பாதைகள் உள்ளிட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக, அச்செய்திகள் தெரிவித்துள்ளன.

இதனால், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பலத்த காற்றுக்கான முதல் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீன வானிலை நிர்வாகத்தின் கூற்றுப்படி, தற்போதைய நிலைமை கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் மேலும் நிலைமை மோசமடைந்தால், அது கடுமையான அழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும், தற்போதைய நிலைமை இன்று சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...