இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்று 5 மாதங்களுக்கு இலங்கையின் ஊடக சுதந்திரம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

எல்லையற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்ட 2020ம்  ஆண்டிற்கான உலகளாவிய ஊடக சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இலங்கை 127வது இடத்தில் உள்ளது கடந்த வருடம் இலங்கை 126 வது இடத்தில் இருந்தது.

உலக ஊடக சுதந்திர தரப்படுத்தலில் 3ஆவது ஆண்டாகவும் நோர்வே முதலிடத்தைப்பிடித்துள்ளது ஊடக சுதந்திரம் மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட நாடாக வடகொரியா பதிவாகியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி