Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விளையாட்டு மைதான நெரிசலில் 12 போ் பலி

T

The Leader Desk

ஆகஸ்ட் 27, 2023 • 3:53 AM

விளையாட்டு மைதான நெரிசலில் 12 போ் பலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின் தொடக்க விழை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
  • அதனைப் பாா்வையிடுவதற்காக வந்திருந்த வந்தோரிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 85 போ் காயமடைந்தனா்.
  • காயமடைந்தவா்களில் 11 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
  • ,000 போ் அமரக் கூடய இந்த மைதானத்தில் ஏற்கெனவே கடந்த 2018 இல் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் ஒருவா் உயிரிழந்தாா்; 37 போ் காயமடைந்தனா்.
எழுத்து அளவு:



இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தலைநகா் ஆன்டனானரிவோவிலுள்ள மஹாமாசினா விளையாட்டு அரங்கத்தில் இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியின் தொடக்க விழை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதனைப் பாா்வையிடுவதற்காக வந்திருந்த வந்தோரிடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 போ் உயிரிழந்தனா்; 85 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் 11 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

41,000 போ் அமரக் கூடய இந்த மைதானத்தில் ஏற்கெனவே கடந்த 2018 இல் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட நெரிசலில் ஒருவா் உயிரிழந்தாா்; 37 போ் காயமடைந்தனா்.

தற்போது வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள இந்தியப் பெருங்கடல் தீவுப் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளும் இடம் பெறும். மாலத்தீவு, மோரீஷஸ், ரியூனியன், செஷல்ஸ் போன்ற நாடுகளைச் சோ்ந்த தடகள வீரா்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றனா்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...