Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

செவ்விளநீர் ஏற்றுமதி 117% வீதத்தால் அதிகரிப்பு

T

The Leader Desk

நவம்பர் 5, 2023 • 4:01 AM

செவ்விளநீர் ஏற்றுமதி 117% வீதத்தால் அதிகரிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
  • இதுவரை பெருந்தோட்டப் பயிராக செய்கை பண்ணப்படாவிட்டாலும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள செவ்விளநீர்களுக்காக தற்போது சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது.
  • இல் 11 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 110 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளது.
  • இவ்வாண்டில் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 140 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

செய்யப்பட்ட நாட்டின் செவ்விளநீருக்கு சர்வதேச சந்தையில் காணப்படும் கேள்வி அதிகரித்துள்ளதாக இலங்கை தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தென்னை அபிவிருத்திச் சபை, இலங்கை தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை எனும் நிறுவனங்களில் அதிகாரிகளுடன் நாட்டின் தென்னைப் பயிர்ச்செய்கை அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரை வழங்கப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

செவ்விளநீர் உற்பத்தியாக மேலும் நாட்டில் முன்னேற்றமின்றிக் காணப்படுவதாகவும், மண் பரிசோதனையை மேற்கொண்டு செவ்விளநீர் செய்கைக்குப் பொருத்தமான பிரதேசத்தை அடையாளம் கண்டு அப்பிரதேசத்தில் செவ்விளநீர் உற்பத்தி ஏற்றுமதிக் கிராமமாக பெயரிட்டு அவ்வுற்பத்தியை முன்னேற்றும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் அங்கிருந்த தென்னை அபிவிருத்தி அதிகாரசபை, தென்னை ஆராய்ச்சி மற்றும் தென்னை அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அவ்வாறே தற்போது நாட்டில் செவ்விளநீர் உற்பத்திக்குப் பொருத்தமான வகை இனம் காணப்படவில்லை என்பதுடன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே செவ்விளநீர் உற்பத்தி செய்யப்படுகின்றமை விசேடமாகும். எனினும் அதிக சுவையிலான மற்றும் கவர்ச்சி மிக்கதாக குறுகிய காலத்தினுள் விளைச்சலை ஏற்படுத்தக் கூடிய புதிய செவ்விளநீர் வகையை அறிமுகப்படுத்துவதற்காக ஆராய்ச்சிகளை ஆரம்பிக்குமாரும் அமைச்சர் இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆலோசனை வழங்கினார்.

இதுவரை பெருந்தோட்டப் பயிராக செய்கை பண்ணப்படாவிட்டாலும் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள செவ்விளநீர்களுக்காக தற்போது சர்வதேச சந்தையில் அதிக கேள்வி காணப்படுகிறது.

2022 இல் 11 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 110 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாண்டில் 14 மில்லியன் செவ்விளநீர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 140 மில்லியன் ரூபா இலாபம் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...