Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தரமற்ற பட்டாசுகளால் ஆபத்து அதிகம்: எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2025 • 2:05 PM

தரமற்ற பட்டாசுகளால் ஆபத்து அதிகம்: எச்சரிக்கை!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.
  • "சிறு குழந்தைகளுக்கு பட்டாசுகளை கொடுக்க வேண்டாம்.
  • கடைகளில் கிடைக்கும் பல பட்டாசுகள் தரமற்றவை என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதால் கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் இயக்குநரும் சிறப்பு கண் மருத்துவருமான டாக்டர் ஜெயருவன் பண்டார கூறுகிறார்.
எழுத்து அளவு:

பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

கடைகளில் கிடைக்கும் பல பட்டாசுகள் தரமற்றவை என்பதால், அவற்றைப் பயன்படுத்துவதால் கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று, கொழும்பு தேசிய கண் மருத்துவமனையின் இயக்குநரும் சிறப்பு கண் மருத்துவருமான டாக்டர் ஜெயருவன் பண்டார கூறுகிறார்.

"பாதுகாப்பற்ற பட்டாசுகளால் கண் காயங்கள், தீக்காயங்கள் மற்றும் காது கேளாமை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம். இந்தக் காயங்களில் பெரும்பாலானவை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுகின்றன" என்று அவர் கூறினார்.

பட்டாசுகளைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவும், நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குமாறு, டாக்டர் ஜயருவன் பண்டார அறிவுறுத்துகிறார்.

"சிறு குழந்தைகளுக்கு பட்டாசுகளை கொடுக்க வேண்டாம். எப்போதும் வெளியில், மக்கள், வீடுகள் மற்றும் வாகனங்களிலிருந்து விலகி அவற்றைப் பற்றவைக்கவும். அவற்றைப் பற்றவைக்க ஒரு நீண்ட குச்சியைப் பயன்படுத்தவும். பின்னர் விரைவாக அந்தப் பகுதியை விட்டு வெளியேறவும்" என்று அவர் கூறினார்.

"பட்டாசு வெடிக்கும்போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும். மேலும், மீண்டும் தீப்பிடித்தால் அருகில் ஒரு வாளி தண்ணீர் அல்லது மணல் வைத்திருக்க வேண்டும்" என்று டாக்டர் ஜயருவன் பண்டாரா மேலும் கூறுகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...