இவர்களிருவரும் வீட்டிலிருந்தபோது நேற்றிரவு கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸூடக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு செய்தமை ஆகிய குற்றங்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் இருவரும் 11ம் திகதி வரை தடுப்புக் காவலில்!
T
The Leader Desk
ஆகஸ்ட் 4, 2021 • 4:39 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இவர்களிருவரும் வீட்டிலிருந்தபோது நேற்றிரவு கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸூடக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
- பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, கடமையிலிருந்த பொலிஸாருக்கு இடையூறு செய்தமை ஆகிய குற்றங்களின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

