Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

நாட்டரிசி 105 ரூபா என்கின்றது அரசாங்கம்!இப்போது 200 ரூபாவை அண்மித்துள்ளது!

T

The Leader Desk

ஜனவரி 12, 2022 • 7:05 AM

நாட்டரிசி 105 ரூபா என்கின்றது அரசாங்கம்!இப்போது 200 ரூபாவை அண்மித்துள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை நேற்றைய சந்தை நிலவரப்படி, 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
  • ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நேற்றைய தினம் (11) 160 ரூபா முதல் 165 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
  • எனினும், நகர் புறங்களிலுள்ள சில்லறை வர்த்தக நிலையங்களில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
  • இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 200 ரூபாவை எட்டும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை நேற்றைய சந்தை நிலவரப்படி, 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளுக்கு அமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி நேற்றைய தினம் (11) 160 ரூபா முதல் 165 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், நகர் புறங்களிலுள்ள சில்லறை வர்த்தக நிலையங்களில், ஒரு கிலோகிராம் நாட்டரிசி 190 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை 200 ரூபாவை எட்டும் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 105 ரூபாவிற்கு குறைவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 130 ரூபாவிற்கு குறைவாகவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் Q-SHOP உள்ளிட்ட அரச வர்த்தக நிலையங்களில் அரிசியை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...