Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

எதிர்வரும் நாட்களில் தொடர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்!

T

The Leader Desk

பிப்ரவரி 10, 2025 • 5:52 AM

எதிர்வரும் நாட்களில் தொடர் மின் வெட்டு அமுல்படுத்தப்படும்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக, பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது.
  • நேற்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையமும் செயலிழந்து விட்டதாகவும் இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும், இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு, தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது.
எழுத்து அளவு:

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் செயலிழந்ததன் காரணமாக, பல பகுதிகளில் நேற்றிரவு மீண்டும் மின் விநியோகம் தடைப்பட்டது.

நேற்று (09) ஏற்பட்ட  மின் தடை காரணமாக, நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையமும் செயலிழந்து விட்டதாகவும் இதன் விளைவாக, அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் என்றும், இலங்கை மின்சார சபை  தகவல்கள் தெரிவிக்கின்றன.

900 மெகா வாட் மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழப்பு, தேவைக்கும் விநியோகத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படும் என்று மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின்வெட்டு விபரங்களை மின்சார சபை இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...