Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சாணக்கியனை எச்சரித்த பிமல்!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2025 • 2:15 PM

சாணக்கியனை எச்சரித்த பிமல்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அந்தவகையில் அண்மையில் பிள்ளையானுடைய கைதும் இடம்பெற்றுள்ளது.
  • அதாவது வடக்கு கிழக்கை அழித்தவர்களோடு நீங்கள் உறவில் இருந்தவர்கள் அல்லவா என சாணக்கியனை நோக்கி கேள்வி எழுப்பியுளளார்.
  • இவ்வாறு நாளாந்தம் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
எழுத்து அளவு:

அந்தவகையில் அண்மையில் பிள்ளையானுடைய கைதும் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு நாளாந்தம் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கும் இடையில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது பிமல் ரத்நாயக்க சாணக்கியனை நோக்கி கடுமையான சொற் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளார். அதாவது வடக்கு கிழக்கை அழித்தவர்களோடு நீங்கள் உறவில் இருந்தவர்கள் அல்லவா என சாணக்கியனை நோக்கி கேள்வி எழுப்பியுளளார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுடன் சாணக்கியன் தொடர்பு பேணியதாக பிமல் ரட்நாயக்க குற்றம் சுமத்தியிருந்தார்

இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்,  சமூக வலைத்தளத்திலே மட்டக்களப்பில் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு காணிகளை வைத்திருக்கும் சாணக்கியனுக்கு என்ன ஆகப் போகின்றது என்பது குறித்து சிலர் பதிவுகளை இடடுள்ளனர்.

எனினும், இதன் உண்மை தன்மை வெளிப்படுத்தப்படாத சூழலில் பிமல் ரத்நாயக்க சாணக்கியன் பற்றிய தகவல்கள் பல என்னிடம் இருக்கின்றது. அவற்றை நாடாளுமன்ற ஹன்சார்ட்டிற்கு அனுப்புவதற்கு தயாராக இருக்கின்றேன் என்றும் சாணக்கியனை நோக்கி எச்சரித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...