Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

O/L விதிகளை மீறினால் பொலிஸுக்கு அறிவிக்கவும்!

T

The Leader Desk

மார்ச் 10, 2025 • 4:02 PM

O/L விதிகளை மீறினால் பொலிஸுக்கு அறிவிக்கவும்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வகுப்புகள், நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, மேற்படி காலகட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இம்முறை, க.பொ.த (சா/த) பரீட்சை, மார்ச் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

வகுப்புகள், நாளை (11) நள்ளிரவுக்குப் பிறகு நடத்தப்பட்டால், பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்படி காலகட்டத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தகவல் தெரிவிக்குமாறு, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் தலைமையகம் - 0112421111

பொலிஸ் அவசர எண் - 119

இலங்கைப் பரீட்சைத் துறை - 1911

பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் முடிவுகள் கிளை - 0112784208/ 0112784537

2024 க.பொ.த (சா/த) பரீட்சை நடைபெறவுள்ளதால், மார்ச் 11ஆம் திகதி நள்ளிரவு முதல், பரீட்சைக்கான அனைத்துப் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், பட்டறைகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் ஆதரவு வழங்குவது தடைசெய்யப்படும் என்று, பரீட்சைகள் திணைக்களத்தால் கடந்த 7ஆம் திகதி அறிவித்திருந்தது.

இம்முறை, க.பொ.த (சா/த) பரீட்சை, மார்ச் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...