Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தங்கத்தின் விலை 1,915 டொலர்களாக அதிகரிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2023 • 11:26 AM

தங்கத்தின் விலை 1,915 டொலர்களாக அதிகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,915 அமெரிக்க டொலர்கள் 9 சென்ட்களாக பதிவாகியுள்ளது.
  • சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையும் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
  • சீனாவின் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எழுத்து அளவு:



ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,915 அமெரிக்க டொலர்கள் 9 சென்ட்களாக பதிவாகியுள்ளது.

சீனாவின் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சீனாவே உலகிலேயே தங்கத்தின் மிகப் பெரிய நுகர்வோர் என கூறப்படுகிறது.

சீனாவின் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையும் ஆகஸ்ட் மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அமெரிக்க டொலருக்கு நிகரான சீன யுவான் இரண்டு வாரத்தில் உச்சத்தை எட்டியது.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போக்கு தங்கம் விலை உயர்வில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

யுவானுக்கு நிகரான டொலரின் மதிப்பு சரிந்ததால் தங்கத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஈர்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...