சுமார் 40இற்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தைக் கொண்ட இராஜநாயகம் பாரதி 'தினக்குரல்' பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.
உயிரிழக்கும் போது இராஜநாயகம் பாரதி, 'வீரகேசரி'யின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.


