Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

'ஆண்கள் செய்யும் வேலையை பெண்களாலும் செய்ய முடியும் என்ற வரலாற்றை எழுதிச்சென்ற தமிழினம் நாங்கள்!'

T

The Leader Desk

மார்ச் 8, 2025 • 2:37 PM

'ஆண்கள் செய்யும் வேலையை பெண்களாலும் செய்ய முடியும் என்ற வரலாற்றை எழுதிச்சென்ற தமிழினம் நாங்கள்!'

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலசந்திரன் படுகொலை சம்பந்தமாக நீதியான விசாரணையை முன்னெடுப்போம் என கூறியிருந்தார்.
  • இன்றையதின (8) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • மேலும் தெரிவித்த அவர், “இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலே பெண்களை எதற்கும் துணிந்த ஒன்றுக்குமே பயப்படாத ஒரு பெண் இனமாக தலை நிமிர செய்யத தமிழீழ விடுதலைப்போராட்டம் 1983ஆம் ஆண்டு ஆரம்பமானது.
எழுத்து அளவு:

பாலசந்திரன் படுகொலை சம்பந்தமாக நீதியான விசாரணையை முன்னெடுப்போம் என கூறியிருந்தார்.

ஆனால் எங்களுடைய தமிழ் மண் இந்த வார்த்தைகளை நம்பாது இதுவொரு அரசியல் வார்த்தைகள் ஆகும் என நாடாளுமன்ற இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இன்றையதின (8) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலே பெண்களை எதற்கும் துணிந்த ஒன்றுக்குமே பயப்படாத ஒரு பெண் இனமாக தலை நிமிர செய்யத தமிழீழ விடுதலைப்போராட்டம் 1983ஆம் ஆண்டு ஆரம்பமானது. வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, ஆண்களாலும் செய்யகூடிய வேலைகளை பெண்களாலும் செய்ய முடியும் என்ற வரலாற்றை எழுதிச்சென்ற தமிழினம் நாங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...