Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

போதகர் ஜெரோமின் நாவலப்பிட்டி பிரார்த்தனை மையத்தில் அடாவடி!

T

The Leader Desk

ஜூன் 7, 2025 • 3:54 PM

போதகர் ஜெரோமின் நாவலப்பிட்டி பிரார்த்தனை மையத்தில் அடாவடி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காணிக்கு மதில் சுவர் கட்டத் தயாரான கிராமவாசிகள் சிலருக்கு, பௌத்த தேரர் ஒருவருடன் வந்த ஒரு குழுவினர், கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • நாவலப்பிட்டி – மீபிட்டிய அசோக்காராம விகாரையின் விகாராதிபதியும் கிராமவாசிகள் சிலரும், இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
  • https://www.facebook.com/share/v/1UkaAvByZ2/.
எழுத்து அளவு:

காணிக்கு மதில் சுவர் கட்டத் தயாரான கிராமவாசிகள் சிலருக்கு, பௌத்த தேரர் ஒருவருடன் வந்த ஒரு குழுவினர்,  கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த குழுவில் இருந்த ஒருவர், “உங்களைக் கொல்வது உறுதி” என்று அச்சுறுத்தும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தான் இந்த அச்சுறுத்தலை, அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் அனுமதியுடன்தான் விடுப்பதாகத் தெரிவித்தாரென்று, கிராமவாசிகள் குறிப்பிடுகின்றனர்.

நாவலப்பிட்டி – மீபிட்டிய அசோக்காராம விகாரையின் விகாராதிபதியும் கிராமவாசிகள் சிலரும், இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேற்படி பாதுகாப்பு மதில்சுவர் மற்றும் கேட் நிர்மாணிக்கத் தேவையான சீமெந்து, கல், கருங்கல் போன்ற மூலப்பொருட்கள் எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே, இந்த எதிர்ப்பு நடவடிக்கையும் அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://www.facebook.com/share/v/1UkaAvByZ2/

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...