Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘இ.தொ.காவின் 62 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்’

T

The Leader Desk

ஜூன் 7, 2025 • 2:49 PM

‘இ.தொ.காவின் 62 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்குமான சத்தியபிரமாண நிகழ்வானது, கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம் (07) இடம்பெற்றது.
  • நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் இதன்போது சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.
  • மேலும், வலப்பனை பிரதேச சபையில் நாற்காளி சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.
எழுத்து அளவு:

பட்டியலூடாக தெரிவாகிய சபை உறுப்பினர்களுக்குமான சத்தியபிரமாண நிகழ்வானது, கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இன்றைய தினம் (07) இடம்பெற்றது.

நுவரெலியா மாவட்டத்தில் தெரிவாகிய 41 உறுப்பினர்கள் உட்பட 6 மாவட்டங்களில் தெரிவாகிய 62 உறுப்பினர்கள் இதன்போது சத்தியபிரமாணம் செய்துக்கொண்டனர்.

நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட், கொட்டகலை, அக்கரபத்தனை, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குரான்கெத்த ஆகிய பிரதேச சபைகளிலும், ஹட்டன்-டிக்கோயா, தலவாக்கலை-லிந்துலை ஆகிய நகர சபைகளிலும், நுவரெலியா மாநகர சபையிலும் சேவல் சின்னத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போட்டியிட்டு, 39 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது.

மேலும், வலப்பனை பிரதேச சபையில் நாற்காளி சின்னத்தில் போட்டியிட்டு 2 உறுப்பினர்கள் அடங்களாக மொத்தமாக 41 உறுப்பினர்களை நுவரெலியா மாவட்டத்தில் பெற்றுக்கொண்டது.

505019072_10015845425119916_4327458875285430785_n.jpg

 

505115037_10015842615120197_7442348886905348505_n.jpg

 

504832857_10015841455120313_1417143035627260680_n.jpg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...