Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திசைக்காட்டிக்கே வெற்றி!’

T

The Leader Desk

மே 7, 2025 • 5:46 AM

‘உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் திசைக்காட்டிக்கே வெற்றி!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி, ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே வெற்றி பெற்றுள்ளதென்று, அக்கட்சி அறிவித்தது.
  • அவ்வாறு ஆட்சியமைக்க வேண்டுமாயின், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும்.
  • உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் பெருமளவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திசைக்காட்டி அரசாங்கத்தின் விசேட ஊடகச் சந்திப்பொன்று, கொழும்பில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.
எழுத்து அளவு:

உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைக் கைப்பற்றி, ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே வெற்றி பெற்றுள்ளதென்று, அக்கட்சி அறிவித்தது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் பெருமளவில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், திசைக்காட்டி அரசாங்கத்தின் விசேட ஊடகச் சந்திப்பொன்று, கொழும்பில் தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

அதில் கலந்துகொண்டு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், திசைக்காட்டியினால் தவறவிடப்பட்ட உள்ளூராட்சிமன்றங்களில், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாது. அவ்வாறு ஆட்சியமைக்க வேண்டுமாயின், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமை இங்கு இல்லை. உண்மையில் இந்த விடயத்தில், திசைக்காட்டியை அல்ல, எதிர்க்கட்சிகளைத்தான் மக்கள் புறக்கணித்துள்ளனர். அதனால், இந்தத் தேர்தலிலும் திசைக்காட்டியே வெற்றிபெற்றுள்ளது” என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...