Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

‘டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும்’

T

The Leader Desk

பிப்ரவரி 7, 2025 • 1:48 PM

‘டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தும்’ 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
  • ஜனாதிபதி செயலகத்தில் இன்று (7) நடைபெற்ற இந்த நிகழ்வில், டிஜிட்டல் மயமாக்கல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கையை வாழ இடமளிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
  • இதற்காக, நமது பொறுப்புகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட நேரமும்.
எழுத்து அளவு:

திருப்புமுனையாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான நடவடிக்கையான 'GovPay' கட்டண வசதியை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (7) நடைபெற்ற இந்த நிகழ்வில், டிஜிட்டல் மயமாக்கல் ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கையை வாழ இடமளிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

"நமது நாட்டில் நாணயத் தாள்களின் பயன்பாட்டைக் குறைக்க நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிகவும் முக்கியமானது. மக்களுக்கு மிக எளிதான அணுகலை உருவாக்க வேண்டும். இந்த GovPay தளம் அதில் மிகவும் வலுவானது. மக்கள் தெருக்களில் அலைந்து திரியும் வாழ்க்கையை விரும்பவில்லை. ஒவ்வொரு நபருக்கும் ஒரு கலாச்சார வாழ்க்கை தேவை. இதற்காக, நமது பொறுப்புகளை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட நேரமும்... உறங்குவதற்கு மற்றொரு குறிப்பிட்ட நேரமும் தேவை.

"ஆனால் நமக்கு இருக்கும் பணிச்சுமை... இந்த நிலைக்கு வந்தவுடன், கலாச்சார வாழ்க்கைக்கு நமக்கு இடமில்லை. குறித்த காலத்தை ஒதுக்கிக் கொள்வதற்கு டிஜிட்டல் மயமாக்கல் எங்களுக்கு வசதியைத் தருகிறது.

"இந்த டிஜிட்டல் மயமாக்கல் பயிற்சியை நாம் வெற்றிகரமாக்க வேண்டும். இதன் முக்கிய திருப்புமுனை டிஜிட்டல் அடையாள அட்டையாகும். இது செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இந்த மாற்றங்கள் நமக்கு விரைவாகத் தேவை. டிஜிட்டல் மயமாக்கல் நம் நாட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்."

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...