Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புனித பாப்பரசர் பிரான்சிஸின் கடைசி ஆசை: காசா குழந்தைகளுக்காக சென்ற அவரது கார்!

T

The Leader Desk

மே 5, 2025 • 1:20 PM

புனித பாப்பரசர் பிரான்சிஸின் கடைசி ஆசை: காசா குழந்தைகளுக்காக சென்ற அவரது கார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.
  • தம் இறுதிமூச்சு வரை மனிதநேயத்தையும் கருணையையும் அணிகலன்களாகக் கொண்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தமது வாகனத்தை அர்ப்பணித்திருக்கிறார்.
  • “குழந்தைகள் புனிதமானவர்கள்!” என்று பாப்பரசர் சொல்லியிருப்பதன்படியே அவரது கடைசி ஆசையும் அவர்களுக்காவே அமைந்திருக்கிறது.
எழுத்து அளவு:

போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார்.

“குழந்தைகள் புனிதமானவர்கள்!” என்று பாப்பரசர் சொல்லியிருப்பதன்படியே அவரது கடைசி ஆசையும் அவர்களுக்காவே அமைந்திருக்கிறது.

தம் இறுதிமூச்சு வரை மனிதநேயத்தையும் கருணையையும் அணிகலன்களாகக் கொண்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், காஸாவில் நீடிக்கும் போரில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்காக தமது வாகனத்தை அர்ப்பணித்திருக்கிறார்.

அங்கு பல்வேறு தாக்குதல்களில் காயப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அவர்களிருக்கும் இடங்களுக்கே இந்த வாகனத்தை ஓட்டிச்சென்று தேவையான சிகிச்சையளிக்க வேண்டுமென்பதே அன்னாரது விருப்பமாகும்.

cq5dam.thumbnail.cropped.1500.844.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...