Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: நால்வர் கைது; 20 மாணவர்கள் சாட்சியமளிப்பு!

T

The Leader Desk

மே 5, 2025 • 5:40 AM

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம்: நால்வர் கைது; 20 மாணவர்கள் சாட்சியமளிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
  • பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே அவர் தவறான முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எழுத்து அளவு:

மாணவனின் மரணம் தொடர்பில் நான்கு மாணவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட இரண்டாம் ஆண்டு மாணவன் ஒருவர், கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.

பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை காரணமாகவே அவர் தவறான முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு பிறப்பித்திருந்தார்.

விசாரணைகளின் அடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (04) கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு எதிராக, பகிடிவதையைக் கண்ணால் கண்ட சக மாணவர்கள் 20 பேர் சாட்சியமளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...