Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மனைவிக்கு பிரியாணி சமைக்கத் தெரியாததால் விவாகரத்து கோரிய கணவன்!

T

The Leader Desk

மே 4, 2025 • 1:40 PM

மனைவிக்கு பிரியாணி சமைக்கத் தெரியாததால் விவாகரத்து கோரிய கணவன்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விரும்புவதாகக் கூறி, டென்மார்க்கைச் சேர்ந்த கணவர் ஒருவர் கடந்த 3ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
  • வயதான மேற்படி டென்மார்க் நாட்டவர், நான்கு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
  • அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரியாணி மீது அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், மனைவியால் அதை சுவையாக சமைக்க முடியாததால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

விரும்புவதாகக் கூறி, டென்மார்க்கைச் சேர்ந்த கணவர் ஒருவர் கடந்த 3ஆம் திகதியன்று, யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

41 வயதான மேற்படி டென்மார்க் நாட்டவர், நான்கு மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பிரியாணி மீது அவருக்கு அதிக ஆர்வம் இருப்பதாகவும், மனைவியால் அதை சுவையாக சமைக்க முடியாததால் வீட்டில் அடிக்கடி வாக்குவாதங்கள் நடப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் சண்டையிட்டுக்கொள்ள விரும்பாத நபர் என்பதால், முழு விசாரணை நடத்தப்பட்டு, தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, மேற்படி டென்மார்க் நாட்டவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...