Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அமெரிக்கா – சீனா பொருளாதாரப் போரின் எதிரொலி!

T

The Leader Desk

ஏப்ரல் 4, 2025 • 2:09 PM

அமெரிக்கா – சீனா பொருளாதாரப் போரின் எதிரொலி!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உச்சத்தில் இருந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய வரிக் கொள்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்தது.
  • அத்துடன், ஏனைய சில நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தத்தமது புதிய வரிக் கொள்கைகளை தயாரித்து வருகின்றன.
எழுத்து அளவு:

உச்சத்தில் இருந்த 2021ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிகப்பெரிய வீழ்ச்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் வர்த்தக பதற்றங்கள் உலக சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஏற்கனவே சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய வரிக் கொள்கைக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என்று சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்தது.

அத்துடன், ஏனைய சில நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தத்தமது புதிய வரிக் கொள்கைகளை தயாரித்து வருகின்றன.

இந்த வர்த்தக பதற்றம், அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என பொருளியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட அனைத்து காரணிகளும் இணைந்து உலக சந்தையில் எண்ணெய் விலையில் சரிவை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...