Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தாய்லாந்தில் திருநங்கையிடம் பாலியல் சேஷ்டை செய்த இலங்கையருக்கு செருப்படி!

T

The Leader Desk

ஜூன் 3, 2025 • 6:12 AM

தாய்லாந்தில் திருநங்கையிடம் பாலியல் சேஷ்டை செய்த இலங்கையருக்கு செருப்படி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாலியல் சேவை தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த ஒரு பிரச்சினை காரணமாகக் கோபமடைந்த 29 வயது திருநங்கைப் பெண், தான் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பால் அவரது தலையில் பலமுறை தாக்கியதில் 54 வயது இலங்கையர் காயமடைந்துள்ளார்.
  • குறிப்பிட்ட இலங்கையரின் தலையில் 4 அல்லது 5 முறை பாதணிகளால் அவர் தாக்கியுள்ளார் என்று அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்ததாக, தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எழுத்து அளவு:

பாலியல் சேவை தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த ஒரு பிரச்சினை காரணமாகக் கோபமடைந்த 29 வயது திருநங்கைப் பெண், தான் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் செருப்பால் அவரது தலையில் பலமுறை தாக்கியதில் 54 வயது இலங்கையர் காயமடைந்துள்ளார்.

மேற்படி தாக்குதலுக்கு உள்ளான இலங்கையர், அந்தப் பெண்ணிடம் பாலியல் சேவைகளுக்கான கட்டணம் தொடர்பில் வினவிய பின்னர், அவர் உண்மையிலேயே ஒரு பெண்ணா என்பதை அறிய விரும்புவதாகவும், தனக்கு அது பற்றி சந்தேகம் இருப்பதாகவும் கூறி, திருநங்கையின் பாலினத்தை உறுதிப்படுத்த இரண்டு முறை தவறாகத் தொட்டதாக, பொலிஸாரிடம் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு முறை தன்னைத் தொட்ட பிறகு, தனது பாலியல் தன்மையைப் பற்றி தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்று கூறி மீண்டும் தன்னைத் தொட முயன்றதாகவும், தனக்கு எதுவும் பணம் கொடுக்காமல் மீண்டும் இப்படிச் செய்ததால் தான் கோபமடைந்ததாகவும், அதனால் அவரைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இலங்கையரின் தலையில் 4 அல்லது 5 முறை பாதணிகளால் அவர் தாக்கியுள்ளார் என்று அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்ததாக, தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-அருண

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...