Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை பீதியடையச் செய்த சென்னை தகவல்!

T

The Leader Desk

மே 3, 2025 • 2:03 PM

கட்டுநாயக்க விமான நிலையத்தை பீதியடையச் செய்த சென்னை தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
  • R-ALS விமானத்தால் இயக்கப்படும் யுஎல் 122 விமானம் இன்று முற்பகல் 11:59 மணிக்கு சென்னையிலிருந்து கொழும்பு வந்தடைந்த நிலையில், விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
  • முழுமையான சோதனைக்கு பின்னர், விமானம் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டது.
  • இருப்பினும், இந்த கட்டாய பாதுகாப்பு நடைமுறை காரணமாக சிங்கப்பூருக்கு திட்டமிடப்பட்ட UL 308 விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

4R-ALS விமானத்தால் இயக்கப்படும் யுஎல் 122 விமானம் இன்று முற்பகல் 11:59 மணிக்கு சென்னையிலிருந்து கொழும்பு வந்தடைந்த நிலையில், விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் காஸ்மீர் - பஹல்காம் தாக்குதல் தொடர்பில் தேடப்படும் ஒரு சந்தேகநபர் அந்த விமானத்தில் இருப்பதாக நம்பப்படுவதாக சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முழுமையான சோதனைக்கு பின்னர், விமானம் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த கட்டாய பாதுகாப்பு நடைமுறை காரணமாக சிங்கப்பூருக்கு திட்டமிடப்பட்ட UL 308 விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், எல்லா நேரங்களிலும் உயர்ந்த தரத்தை பராமரிக்க உறுதிபூண்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...