Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

‘அமெரிக்காவிடமிருந்து சில நிவாரணங்களைப் பெற முயற்சிக்கிறோம்!’

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2025 • 12:16 PM

‘அமெரிக்காவிடமிருந்து சில நிவாரணங்களைப் பெற முயற்சிக்கிறோம்!’

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • திகதிக்கு முன்னர் ஏதேனும் நிவாரணங்களைப் பெற முடியுமா என்பதை ஆராயவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.
  • இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
  • குறித்த புதிய பரஸ்பர கட்டண முறைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக குழுவொன்று அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

திகதிக்கு முன்னர் ஏதேனும் நிவாரணங்களைப் பெற முடியுமா என்பதை ஆராயவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீது விதித்துள்ள வரி தொடர்பில் ஆராய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

குறித்த புதிய பரஸ்பர கட்டண முறைமையினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக குழுவொன்று அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகார பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அடங்குவர்.

மேலும், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலுகமுவ, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதான பொருளாதார கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ, அஷ்ரோப் உமர், ஷெராட் அமலியன் மற்றும் சைப் ஜாபர்ஜி ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...