Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

அமெரிக்காவின் புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வரும்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 1, 2025 • 4:13 PM

அமெரிக்காவின் புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் 7 முதல் அமுலுக்கு வரும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
  • இந்த கலந்துரையாடங்களை தொடர நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
  • இதற்கிடையில், அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, X கணக்கில் குறிப்பு ஒன்றை இட்டுள்ளார்.
  • இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் மீதும் இதேபோன்ற 20% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
எழுத்து அளவு:

இந்த புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்களை விளக்கி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கூறுகையில்,

"இந்த சவால்களுடன், புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. இரு நாடுகளும்... எதிர்காலத்தில் இதன் மூலம் நமக்குத் தேவையான பலன்களைப் பெறப் போகின்றன என்பதை இது காட்டுகிறது. நாடாக இதை ஒரு சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். இந்த கலந்துரையாடங்களை தொடர நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இதற்கிடையில், அமெரிக்காவால் நாட்டின் மீது விதிக்கப்பட்ட வரி விகிதத்தை 20% ஆகக் குறைப்பது குறித்து மகிழ்ச்சியைத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, X கணக்கில் குறிப்பு ஒன்றை இட்டுள்ளார்.

இந்தியா மீது 25% வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் மீதும் இதேபோன்ற 20% வரி விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

நமது ஏற்றுமதியாளர்களுக்கு உண்மையான நன்மையை வழங்க, அந்த விகிதத்தை 15% ஆகக் குறைக்க அமெரிக்காவுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துகிறார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...