Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

கஸகஸ்தானில் ஹிஜாப் அணியத் தடை!

T

The Leader Desk

ஜூலை 1, 2025 • 5:33 AM

கஸகஸ்தானில் ஹிஜாப் அணியத் தடை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இங்கு, பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு, 2017ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது.
  • அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, 2023ல் தடை விதிக்கப்பட்டது.
எழுத்து அளவு:

பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடும் வகையில், ஹிஜாப் உள்ளிட்டவை அணிவது, இஸ்லாம் மதத்தில் கட்டாயமில்லை.'அது வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது' என, கஸகஸ்தான் ஜனாதிபதி காஸிம் ஜோமார்ட் தோகாயேவ் ஏற்கனவே கூறியிருந்தார்.

இங்கு, பாடசாலைகளில்  ஹிஜாப் அணிவதற்கு, 2017ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, 2023ல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில், கஸகஸ்தான் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேறியுள்ளது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...