Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

முச்சக்கரவண்டிக் கட்டணம் பற்றி என்ன முடிவு?

T

The Leader Desk

மே 1, 2025 • 4:50 AM

முச்சக்கரவண்டிக் கட்டணம் பற்றி என்ன முடிவு?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
  • ஆனால் அக்கட்டணம் பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது.
  • முச்சக்கர வண்டிக் கட்டணம் தொடர்பில் ஒவ்வொரு சங்கங்கள் தங்கள் முடிவுகளை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்று, மேற்படி சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

அறிவிக்க முடியாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

முச்சக்கர வண்டிக் கட்டணம் தொடர்பில் ஒவ்வொரு சங்கங்கள் தங்கள் முடிவுகளை அறிவிக்க அனுமதிக்காமல், அரசாங்கமே அதை தீர்மானிக்க வேண்டும் என்று, மேற்படி சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

"பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றாற்போல முச்சக்கரவண்டிக் கட்டணத்தை எவ்வளவு குறைக்க வேண்டும் என்று, இனி நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. குறைக்க முடியும். குறைக்க வேண்டும். ஆனால் அது யதார்த்தமான ஒரு நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். தற்போது இக்கட்டணம் பெயரளவில் ரூ. 100 மற்றும் ரூ. 85ஆகக் காணப்படுகிறது. ஆனால் அக்கட்டணம் பெயரளவில் மட்டும்தான் இருக்கிறது.

“பொறுப்பானவர்கள் இதைத் தட்டிக்கழிக்க வேண்டாம்.  முச்சக்கரவண்டி சங்கங்கள் இனி கட்டணத்தை நிர்ணயிக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. அதை அறிவித்தாலும், அதற்கு எந்த மதிப்பும் இல்லை. பொதுப் போக்குவரத்துத் திணைக்களத்தால் ஒரு கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதைச் செயற்படுத்துங்கள்.

“தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தனது விருப்பப்படி நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த மறுமலர்ச்சி சகாப்தத்திலாவது, இது விடயத்தில் அரசாங்கம் முறையாகத் தலையிட வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...