Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நிழலைக் காணாமல் தேடாதீர்கள்!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2025 • 1:26 PM

நிழலைக் காணாமல் தேடாதீர்கள்!   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எமது நிழல் சிறிது நேரத்திற்கு மறைந்துவிடும் என்று, வானியலாளர் அனுர சி.
  • இந்த உச்சநிலை, ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும்.
  • “கொழும்பில் சூரியன், ஏப்ரல் 7ஆம் திகதி உச்சம் பெருகிறார்.
  • அன்று நண்பகல் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும்.
எழுத்து அளவு:

எமது நிழல் சிறிது நேரத்திற்கு மறைந்துவிடும் என்று, வானியலாளர் அனுர சி. பெரேரா கூறுகிறார்.

இந்த காலகட்டத்தில், அதிகப்படியான சூரிய ஒளி மனித சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பொதுமக்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயை. ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது. அதாவது, ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில், சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை, ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும்.

“கொழும்பில் சூரியன், ஏப்ரல் 7ஆம் திகதி உச்சம் பெருகிறார். அன்று நண்பகல் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். இந்த நிலைமை, 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான 10 நாட்களுக்கு நீடிக்கும்.

"4ஆம் திகதி, சூரியன் நம் நாட்டிற்குள் நுழையும். அதாவது இந்த உச்சம்பெருதல், பருத்தித்துறைமுனையில் தொடங்கும். ஏப்ரல் 5ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7ஆம் திகதி கொழும்பு - களனி, ஏப்ரல் 8ஆம் திகதி நைனாதீவு - மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சம் பெரும். 15ஆம் திகதி பருத்தித்துறை முனையிலிருந்து சூரியன் நம் நாட்டை விட்டு வெளியேறும்” என்று அவர் மேலும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...