சிறப்பு நிர்வாக விடுமுறையாக மார்ச் 17, 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்திருந்தது.

மே 4 ம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவிருந்த கூட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் அழைக்கப்பட்டனர், ஆனால் இப்போது சஜித் பிரேமதாசவின் அணியினர் கூட்டத்திற்கு செல்வதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

COVID-19 நிலைமை இலங்கையின் சமூக-பொருளாதார மற்றும் அரசியல் துறையை பாதித்துள்ளது.முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுகையில், நாட்டையும், கொவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் அரசியலமைப்பு நெருக்கடிக்குள்ளாக்கியது அரசாங்கமே, இதன் விளைவாக இரு பிரிவுகளுக்கிடையேயான அதிகாரப் போராட்டம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அலரிமாளிகைக்கு திங்கள்கிழமை (மே 04) கலந்துரையாடலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கம் கொரோனா தொற்றுநோயைப் பொருட்படுத்தாமல் அவசரமாக பொதுத்தேர்தலை நடத்த திட்டமிடுகிறது சிங்கள அடிப்படை வாதிகளை திருப்திப்படுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை காரணமாக வைத்து அதிகமான சிங்கள வாக்குகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

5000 ரூபா பகிர்ந்தளிக்கும் போது கிராம நிலதாரிகளை மொட்டுக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த அரசியல் வாதிகள் அவர்களை அச்சுறுத் துவதாக தெரிவித்துள்ளனர்.

மோசடி மற்றும் ஊழலுக்கு இடமில்லை. எந்த வாய்ப்பும் இல்லை. இது ஒரு பேரழிவு, ஆனால் ஒரு வாய்ப்பு.இதற்கு சிறந்த உதாரணம் சுனாமியில் உள்ளது. இலங்கையில் அப்போதைய பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் சுனாமி பேரழிவை நிர்வகிப்பதற்கான நிதியை ஹெல்ப்பிங் ஹம்பாந்தோட்டை என்ற அரசு சாரா கணக்கில் வைப்புச் செய்தார்.

இந்தியாவில் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்த 20 முக்கிய தகவல்களின் தொகுப்பு. மே 17 வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

கொரோனா பேரழிவைத் தோற்கடிக்கவும் இருக்கின்ற நிலைமை குறித்து கலந்துரையாடி அரசியலமைப்பு சட்டத்தின் படி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்காகவும் முடிவெடுக்கப்படவுள்ளது.

ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு எடுத்த முடிவுக்கு எதிர்ப்புபிரபல அரசியல்வாதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்ரீ குணரத்னவின் மகன் , சரித்த மைத்ரி குணரத்ன உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை (SC/FR/89/2020) தாக்கல் செய்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி