Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 888 of 1202 (18,027 articles)

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு
செய்திகள்

அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (06) நடைபெறவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ரஷ்ய விமான விவகாரம் - சட்டமா அதிபர் மனு தாக்கல்
செய்திகள்

ரஷ்ய விமான விவகாரம் - சட்டமா அதிபர் மனு தாக்கல்

ஏரோஃப்ளொட் ரஷ்ய விமானம் குறித்த வழக்கை திறந்த நீதிமன்றுக்கு மாற்ற அனுமதிக்குமாறு கோரி, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
திலிப் வெதாராய்ச்சியின் மகன் மற்றும் மருமகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
செய்திகள்

திலிப் வெதாராய்ச்சியின் மகன் மற்றும் மருமகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இன்றைய தினம் தமது மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சி தெரிவித்துள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!
செய்திகள்

சமகால பொருளாதார நிலைமை, 21 ஆவது திருத்தச்சட்டமூலம் குறித்து நாளை பிரதமர் விசேட உரை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை
செய்திகள்

பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணத்தை 40 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஜூன் 6 முதல் 10 வரை நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு
செய்திகள்

ஜூன் 6 முதல் 10 வரை நாளாந்தம் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நாளை (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்
செய்திகள்

பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (06) ஆரம்பமாகவுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்து கொள்வனவுக்காக கொவிட் நிவாரண நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
செய்திகள்

மருந்து கொள்வனவுக்காக கொவிட் நிவாரண நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திற்கு 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் தொலைத்தொடர்பு வரி அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிக்கப்படவுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
நாளை 7 மணிநேர நீர்வெட்டு
செய்திகள்

நாளை 7 மணிநேர நீர்வெட்டு

நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு

மொபைல் சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்திர இணைப்புக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
கொழும்பு மேயருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு
செய்திகள்

கொழும்பு மேயருடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
எக்னலிகொட வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
செய்திகள்

எக்னலிகொட வழக்கு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் பிரதீப் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 9 பேரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை!
செய்திகள்

ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை குறித்த வழக்கு – பசில் மற்றும் நடேசன் விடுதலை!

மல்வானை மாபிட்டிகம பிரதேசத்தில் காணி ஒன்றை கொள்வனவு செய்து ஆடம்பர வீட்டை நிர்மாணிக்க அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகிய இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு
மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்
செய்திகள்

மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

The Leader Desk4 ஆண்டுகளுக்கு முன்பு