இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த அவர், இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்..
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் இதற்கு முன்னர் தலைவராக செயற்பட்ட துஷார ஜயசிங்கவே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், விஜித ஹேரத்தும் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!
T
The Leader Desk
ஜூன் 10, 2022 • 2:36 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த அவர், இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
- லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் இதற்கு முன்னர் தலைவராக செயற்பட்ட துஷார ஜயசிங்கவே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததை அடுத்து லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்.
- எவ்வாறாயினும், விஜித ஹேரத்தும் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

