Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பிரிட்டனில் கொவிட்–19 நோய்த்தொற்று தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பம்!

T

The Leader Desk

டிசம்பர் 7, 2020 • 6:53 AM

பிரிட்டனில் கொவிட்–19 நோய்த்தொற்று தடுப்பு மருந்து விநியோகம் இந்த வாரம் ஆரம்பம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவை முதலில், மருத்துவமனைகளுக்கும் பின்னர் தனியார் மருந்தகங்களுக்கும் வழங்கப்படும்.
  • இதில் 94 வயதான பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபத் மற்றும் 99 வயதான அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்த வாரத்தில் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரிட்டன் மொத்தம் 40 மில்லியன் முறை பயன்படுத்தும் தடுப்பு மருந்தை வாங்கியுள்ளது.
  • மில்லியன் மக்கள் தொகையுள்ள பிரிட்டனில் 20 மில்லியன் பேருக்கு இரண்டு முறை வழங்க அது போதுமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
எழுத்து அளவு:

அவை முதலில், மருத்துவமனைகளுக்கும் பின்னர் தனியார் மருந்தகங்களுக்கும் வழங்கப்படும். 80 வயதுக்கும் மேலானவர்கள், முன்னிலை சுகாதார ஊழியர்கள், பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோருக்குத் தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இதில் 94 வயதான பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபத் மற்றும் 99 வயதான அவரது கணவர் இளவரசர் பிலிப் ஆகியோர் இந்த வாரத்தில் தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

பிரிட்டன் மொத்தம் 40 மில்லியன் முறை பயன்படுத்தும் தடுப்பு மருந்தை வாங்கியுள்ளது. 67 மில்லியன் மக்கள் தொகையுள்ள பிரிட்டனில் 20 மில்லியன் பேருக்கு இரண்டு முறை வழங்க அது போதுமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது. பைசர் - பயோஎன்டெக் தடுப்பு மருந்தின் அவசரப் பயன்பாட்டுக்குப் பிரிட்டன் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...