செய்திகள்
Showing page 1106 of 1200 (17,991 articles)

இலங்கையில் கொரோனா தொற்றினால் மருத்துவர் மரணம்!
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த மருத்துவர் கயான் தன்தநாராயண சுவாசப் பைகள் செயலிழந்த நிலையில் இன்று (2) காலை காலமானார். இலகையில் கொரோனா தொற்று காரணமாக மரணித்த முதலாவது மருத்துவர் இவராவார்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் புரட்சி ரணில் - மங்கள புதிய ஆரம்பம் (ராவய)
ஒரு ஜனாதிபதியாகவிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு வந்த மஹிந்தவைப் பார்த்து அப்போது பலர் சிரித்தனர். அவரை கேலி செய்தனர். ஆனால் மஹிந்த எல்லாவற்றையும் இழந்து மீண்டும் பிரதமரானார் அது இலங்கையில் நடந்தது

உத்தமதூதர் அன்னல் நபியை இழிவுபடுத்தி பேசிய கல்யாண ராமனை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம்!
உத்தமதூதர் அன்னல் நபியை இழிவுபடுத்தி பேசிய கல்யாண ராமனை கைது செய்யுமாறுகோரி தமிழ் நாடு தவ்ஹீத் அமைப்பினரால் சேலம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கில் அங்கஜன் – டக்ளஸ் மோதல்!
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாணப் பிராந்திய முகாமையாளராக செல்லத்ததுரை குணபாலசெல்வம் என்பவரை டக்ளஸ்தேவாணந்தா நியமித்திருந்தார்.

தடுப்பூசி விடயத்தில் மலையகத்தையும் பாருங்கள்! செந்தில் தொண்டமான்
இந்தியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்புக்கான கொவிட்ஷீல்ட் தடுப்பூசியை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளையொட்டி கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள்

காத்தான்குடியில் முடக்கம் நீடிப்பு!
காத்தான்குடி பிரதேசத்தில் 7 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள், இன்று (01) மீண்டும் மூடப்பட்டன.

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது! ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் கைது!
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நாட்டில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்!
சின்னத்திரை நடிகை சித்திரா தொடர்பான வழக்கு இன்னும் முடிவிற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஹேம்நாத் தொடர்பான விசாரணைகள் முடிவில்லாமல் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன, நீதிக்காக காத்திருக்கின்றோம் என அவரது ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகினறனர்.

குடும்ப தகராறினை அடுத்து மனைவி தீ மூட்டி தற்கொலை!
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

வெளிநாட்டு பணியாளர்களுக்கு குடியுரிமை வழங்கும் ஐக்கிய அரபு அமீரகம்!
கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அரபு நாடுகளில் மிக நீண்டகாலமாக பணியாற்றி வந்த பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் திடீரென தங்களது வேலைவாய்ப்புகளை இழந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது பலரது வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போட்டுவிட்டது. இத்

பிரதமரின் மரணச் செய்தியை பதிவு செய்தவர்கள் அரசாங்கத்திற்குள் உள்ள ஒரு குழு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மரணம் குறித்த செய்தி சமீபத்தில் சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவியது அரசாங்க உளவுத்துறையின் விசாரணையில் இது அரசாங்கத்திற்குள் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று தெரியவந்துள்ளது.

ஆளும் கட்சி அமைச்சர்களால் அரசாங்கத்திற்கு அழுத்தம்!
கொழும்புத் துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு அல்லது வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

கோத்தாபயவின் ஆட்சியில் லட்சணம் இதுதான் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பதவிகள்! புபுது ஜயகொட
தான் அதிகாரத்திற்கு வந்தால் உறவினர்கள் நண்பர்களுக்கு எந்தப் பதவியும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி கோத்தாபய தேர்தலுக்கு முன்பு கூறினாலும், இன்று அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர்

கிழக்குக்கு பதிலாக மேற்கு கப்பல் துறையை வழங்க அரசாங்கம் தயாராகிறது!
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கப்பல்துறையை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக மேற்கு கப்பல்துறையை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தொழிற்சங்கங்களின் கருத்தைக் கேட்டுள்ளது.

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு!
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று மாலை குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து, நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

